The Indian Times

திருப்பாச்சி விஜய் தங்கச்சியை நியாபகம் இருக்கா? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் திருப்பாச்சி. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

விஜய் சினிமா வாழ்க்கையிலும் இப்படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.

Advertisement

இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான் நடிகை மாலிக்கா.நடித்தார் என்பதை விட தங்கையாகவே வாழ்ந்து இருப்பார்.

இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து அசத்தியிருப்பார்கள். நடிகை மாலிக்கா சேரனின் ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர்.

திருப்பாச்சி படத்திற்கு பின்னர் சென்னையில் ஒருநாள் படத்தில் நடித்து இருந்தார்.

சினிமாவில் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகினார்.

இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in