The Indian Times

வேட்டி சட்டையில மாஸ்டர் பாட்டுக்கு போட்ட குத்தாட்டம் – செம டான்ஸ் வீடியோ

பாட்டு டான்ஸ் என வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு யாருக்கு இருக்க முடியாது. அந்த அளவுக்கு திறமை இருந்தாலும் பொதுவாக அவர்கள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை இப்படி பலரின் திறமைகள் வீட்டுக்குள்ளேயே இருந்து விடும். இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த கால பெண்கள் அப்படியல்ல அவர்கள் தங்கள் திறமையை வீணடிக்காமல் முறையான பயிற்சியுடன் அதை மெருகேற்றிக்கொள்கிறார்கள். Watch the video below.

Advertisement

சமீப காலமாக இனைய பயன்பாடு அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி பெண்கள் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆடல் பாடல் என தங்கள் திறமையை பதிவு செய்து இணையத்தி பதிவிடுகின்றனர். அது லட்சக்கணக்காண மக்களை சென்றடைகிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு பெண்கள் விதி விதமாக உடையணிந்து மிக நேர்த்தியாக நடனமாடுகின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த விடியோவை வைரலாக்கி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் அந்த வீடியோ கீழே பாருங்க.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in