அசத்தலாக நடனமாடிய லாஸ்லியா – டான்ஸ் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமடைந்தவர் இலங்கை பெண் லொஸ்லியா. தற்போது தமிழில் படங்களில் நடித்துவருகிறார் சமீபத்தில் இவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் சேர்ந்து நடித்த ஃப்ரண்ட்ஷிப் படடத்தின் ட்ரைலே வெளியானது. இந்த படம்  ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூரிய ஆகியோர் எழுதி இயக்கிய படம் ‘ஃப்ரண்ட்ஷிப்’. இந்த படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிக் பாஸ் லோஸ்லியா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். பிரபல நடிகர் அர்ஜுன் வில்லனாகவும், சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.  Watch the video below.

அசத்தலாக நடனமாடிய லாஸ்லியா - டான்ஸ் வீடியோ 1

விளம்பரம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், தனது தமிழ் ட்வீட் மூலம் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். ஹர்பஜன் ஹீரோவாகவும், அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். பிக் பாஸ் மூலமாகவும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள லாஸ்லியாவையும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் லோசலியாவின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விடியோவை கீழே பாருங்க.

விளம்பரம்

Video Credits: Behindwoods Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment