வாத்தி கம்மிங் பாடலுக்கு தாயுடன் சேர்ந்து மகளும் குத்தாட்டம் போட்ட வைரல் வீடியோ!

5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப்பாடலாக இருக்கும் பாடல் என்றால் அது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான். இன்று வரை பல மக்களின் பிளே லிஸ்டில் இருக்கும் இந்த பாடல் அனிருந்து இசையமைப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது. கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது. இது வரை தமிழ் சினிமாவில் எந்த பாடலும் இதனளவுக்கு ட்ரெண்ட் ஆனது கிடையாது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு தாயுடன் சேர்ந்து மகளும் குத்தாட்டம் போட்ட வைரல் வீடியோ! 1

விளம்பரம்

சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர். மேலும் உலகமெங்கும் உள்ள பல கோடி மக்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல் பதிவேற்றம் செய்துள்ளனர். மாஸ்டர் படம் உலகமெங்கும் பிரபலமடைய இந்த பாடலுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. இதன் தொடர்ச்சியாக தற்போது தாயுடன் தன் மகள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பொண்ணுக்கு அவங்க அம்மா வ இல்லை அக்கா வ என்று கூட தெரியவில்லை. இந்த வயதிலும் இளமையோடு இருக்கும் தாய் தன மகளுடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment