“DIVORCE-க்கு பிறகு உதவின்னு கேட்டப்போ…” மனவேதனையுடன் பேசி கண்கலங்கிய சமந்தா! Samantha HeartBroken Speech

தென்னிந்திய நடிகைகளுள் முன்னணி நடிகை தான் சமந்தா! இவரது முன்னாள் கணவர் தான் நாக சைதன்யா! சமீபத்தில் தான் இவர்களுக்கு விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது! அது மட்டும் இல்லாமல் திருமண வாழ்க்கையை முடித்து கொண்டாலும் சினிமா வாழ்க்கையில் மீண்டும் கலக்கி வருகிறார் சமந்தா என்பதே நிதர்சனமான உண்மை! சில வெப் சீரிஸ்களும் இவர் நடித்துள்ளார்! சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் இவர் சர்சைக்குரியவாறு கவர்ச்சியாக நடித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள்

"DIVORCE-க்கு பிறகு உதவின்னு கேட்டப்போ..." மனவேதனையுடன் பேசி கண்கலங்கிய சமந்தா! Samantha HeartBroken Speech 1

விளம்பரம்

இருந்தாலும் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சமந்தா காலை உலகில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மற்றும் இன்னும் சில மொழிகளில் படங்களில் கமிட் ஆகி பிசியாக இருந்து வருகிறார்! சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்னும் படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார்! புஷ்பா படத்தை விட இந்த ஒரு பாடலுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு படையெடுக்க தொடங்கினர். அந்த அளவுக்கு பாடும் பாட்டில் ஆடிய சமந்தாவின் கவர்ச்சியும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது!

கட்டாயம் படிக்கவும்  சத்யராஜை போலவே அச்சு அசல் இருக்கும் அவர் மகளின் புகைப்படங்கள் இதோ

"DIVORCE-க்கு பிறகு உதவின்னு கேட்டப்போ..." மனவேதனையுடன் பேசி கண்கலங்கிய சமந்தா! Samantha HeartBroken Speech 2

விளம்பரம்

மாதர் சங்கத்தை போலவே ஆண்களும் தங்களை இழிவுபடுத்துவதாக எண்ணி சிலர் புகாரும் அளித்து இருந்தனர். ஆனாலும் புகார்களை தாண்டி பாடல் விஸ்வரூப வெற்றியை கண்டது! இப்பொழுது இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஊ சொல்றியா மாமா!” வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல பரவி வைரலானது! இப்பொழுது விவாகரத்துக்கு பிறகு தான் அனுபவித்த வேதனையை வெளிப்படையாக பேசியுள்ளார்! அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment