ஹே தங்கம்! போனை விட்டுட்டு என் கையை பிடிச்சுக்கோ! துபாயில் கொஞ்சி விளையாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்! Nayanthara Vignesh Shivan Outing

விளம்பரம்

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களில் சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான்! நடிப்பில் மட்டுமில்லாமல் குணத்திலும் சிறந்தவர் இவர் என்றும் சொல்லலாம்! எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தனி ஒரு ஆளாக திரைத்துறையில் கலக்கி வரும் பெண் என்றால் அது மிகையாகாது! ரசிகர்களின் பேராதரவு கொண்டு வசூலில் குவிப்பது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் ரசிகர்களையும் பெருகிக்கொண்டே போகும் ஒரு நடிகர் என்றால் அது இவர் தான்!

இப்போது டிரெண்டிங்   விஷ்ணு விஷாலின் FIR படத்தின் ப்ரோமோ | மஞ்சிமா மோகன் ரைசா

ஹே தங்கம்! போனை விட்டுட்டு என் கையை பிடிச்சுக்கோ! துபாயில் கொஞ்சி விளையாடும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! Nayanthara Vignesh Shivan Outing 1

விளம்பரம்

இதுமட்டுமில்லாமல் ஹீரோயின்கள் தனியாக படம் நடித்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதை நிரூபித்ததும் இவர் தான்! ஏனென்றால் திரைத்துறையில் ஆண்களை முன்னிலைப்படுத்தியே படங்கள் எடுத்து வந்த நிலையில் பெண்கள் தனியாக படம் நடித்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதும் இவர் நடித்த பின்பே! இவருக்கு பிறகு பல முன்னணி கதாநாயகிகள் பெண்களை முன்னிலை படுத்திய படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர்! காதல் வாழ்க்கையில் முன்னொரு காலத்தில் கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் இப்பொழுது விக்னேஷ் சிவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!

இப்போது டிரெண்டிங்   "Mama Calm ah" Video Song | Pavithra Lakshmi | Gana bala

ஹே தங்கம்! போனை விட்டுட்டு என் கையை பிடிச்சுக்கோ! துபாயில் கொஞ்சி விளையாடும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! Nayanthara Vignesh Shivan Outing 2

இப்பொழுது புத்தாண்டை கொண்டாடும் விதமாக துபாயில் விக்னேஷ் சிவனுடன் பொழுதை கழித்து வருகிறார்! இந்நிலையில் விக்னேஷ் சிவன் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   Vaada Thambi - Lyric Video | Etharkkum Thunindhavan | Suriya | Sun Pictures | Pandiraj | D.Imman

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment