The Indian Times

Kaathuvaakula Rendu Kaadhal – Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களில் சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான்! நடிப்பில் மட்டுமில்லாமல் குணத்திலும் சிறந்தவர் இவர் என்றும் சொல்லலாம்! எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தனி ஒரு ஆளாக திரைத்துறையில் கலக்கி வரும் பெண் என்றால் அது மிகையாகாது! ரசிகர்களின் பேராதரவு கொண்டு வசூலில் குவிப்பது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் ரசிகர்களையும் பெருகிக்கொண்டே போகும் ஒரு நடிகர் என்றால் அது இவர் தான்!

Advertisement

இதுமட்டுமில்லாமல் ஹீரோயின்கள் தனியாக படம் நடித்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதை நிரூபித்ததும் இவர் தான்! ஏனென்றால் திரைத்துறையில் ஆண்களை முன்னிலைப்படுத்தியே படங்கள் எடுத்து வந்த நிலையில் பெண்கள் தனியாக படம் நடித்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதும் இவர் நடித்த பின்பே! இவருக்கு பிறகு பல முன்னணி கதாநாயகிகள் பெண்களை முன்னிலை படுத்திய படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர்! காதல் வாழ்க்கையில் முன்னொரு காலத்தில் கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் இப்பொழுது விக்னேஷ் சிவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!

Advertisement

இப்பொழுது இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்! அந்த படத்தின் பாடல் ஒன்று இதற்குமுன்பு இணையத்தில் வெளியாகி வைரலானது! இப்பொழுது “நான் பிழை” என்ற மற்றுமொரு பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in