The Indian Times

“இப்படி ஒரு அப்பா அம்மா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்!” டாக்டர் பட்டம் வாங்கியவுடன் கண்கலங்கி பேசிய சிம்பு! Simbu Emotional Speech After Doctor

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார்.

Advertisement

கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

சமீபத்தில் வெளியான மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று புகழின் உச்சிக்கே சிம்பு சென்று விட்டார். இப்பொழுது மீண்டும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி படு பிசியாக உள்ளார் சிம்பு. இந்நிலையில் இவரை கவுரவிக்கும் வகையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.ய்தபிறகு உணர்ச்சிவசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

https://www.youtube.com/watch?v=fZRE0aj1L0E

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in