The Indian Times

SUNTV செவ்வந்தி சீரியல் நடிகையை கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட பிரபல சீரியல் நடிகர் அர்னாவ் ..நடிகை குமுறல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் அர்னாவ்.இவரின் இயற்பெயர் நைனா முகமது.சினிமாவுக்காக தனது பெயரை அர்னவ் என்று ஸ்டைலாக மாற்றிக்கொண்டுள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.சன் டிவியில் ஒளிபரப்பாகிய சக்தி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் செல்லம்மா என்ற தொடரில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் மீது தற்போது செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா புகார் கொடுத்துள்ளார்.திவ்யா கர்நாடகத்தினை சேர்ந்தவர்.தமிழில் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.அதன்படி அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் திவ்யாவை விரட்டி விரட்டி காதலித்துள்ளார்,திவ்யாவுக்கு அர்னவ் மீது காதல் வரவே இருவரும் காதலித்து வந்துள்ளனர் ஒரு கட்டத்திற்கு மேல் அர்னவ் மதம் மாறினால் தான் கல்யாணம் என திவ்யாவிடம் கூறவே அவரும் மதம் மாறியுள்ளார்.மேலும் இருவரும் திருமணமும் செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் அர்னவ்க்கு பிற நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதனை திவ்யா கண்டித்துள்ளார்.பின்னர் ஊரறிய திவ்யாவுக்கு தாலி கட்டியுள்ளார். அண்மையில் திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் திவ்யாவை பிரிந்து சென்றுள்ளார் அர்னவ்.திவ்யாவை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் கவனிக்க ஆள் இல்லாமல் அனுமதியாகியுள்ளார்.இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார் திவ்யா

Embed video credits : Polimer News

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in