The Indian Times

குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை நமீதா

நடிகை நமீதா தமிழ் சினிமாவில் 2000களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.தனது கவர்ச்சியான நடிப்பினால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தமிழ்மொழி மட்டுமில்லாமல் கன்னடம் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.நமிதாவிற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்று வரை தமிழ் சினிமாவில் உள்ளது.

Advertisement

அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா படத்தில் நடிகை நமீதா நடிப்பில் அசத்தியிருப்பார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றிக்குப்பின்னர் நமீதா தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்த நமீதீ மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்றார்.

பின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் படவாய்ப்புகளை தேடினார் அதன்படி தமிழில் இவர் எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமாகினார்,

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார்.இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் வெற்றியை தந்தாலும் சில படங்கள் தோல்வியை சந்தித்தனர்.

இந்நிலையில் நமீதா தனது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார்.தற்போது அரசியலிலும் கால்தடம் பதித்து அசதி வருகிறார்.இவருக்கு இரண்டு ஆண்குழந்தை உள்ளது,

Advertisement

இவர் குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார்.இந்த பழைய புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in