அண்ணன் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.

அண்ணன் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.

அண்ணன் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2

விளம்பரம்

இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அண்ணன் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 3

விளம்பரம்

எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

அண்ணன் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 4

விளம்பரம்

இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.

அண்ணன் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 5

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அண்ணன் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 6

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.இவர் தனது அண்ணனின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment