நண்பருடன் நடனத்தில் அலறவிட்ட VIJAI TV ரேமா… ரேமா நடனத்தினை கண்டு உறைந்துபோன ரசிகர்கள்

மதுரை பெண்ணான ரேமா சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.அவருக்கு விஜய் தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.ர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் என்றால் இவரை நாம் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்..சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இவர் நடிப்பில் முதலில் வெளியாகிய சீரியல் களத்து வீடு.இதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகினார் ரேமா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நண்பருடன் நடனத்தில் அலறவிட்ட VIJAI TV ரேமா... ரேமா நடனத்தினை கண்டு உறைந்துபோன ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.நடனத்தின் மீது கொண்ட அதீத காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.அந்தளவு அதிக ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.நடனம் மட்டும் இல்லாமல் அடிக்கடி வசனம் பேசி நடித்தும் வீடியோ வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நண்பருடன் நடனத்தில் அலறவிட்ட VIJAI TV ரேமா... ரேமா நடனத்தினை கண்டு உறைந்துபோன ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் தனது ஆண் நண்பருடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரேமா நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.நீண்ட நாட்கள் கழித்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளதால் அடிக்கடி நடனமாடி வீடியோ பதிவிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வீடியோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment