The Indian Times

பாவனி உன்னை கைவிடமாட்டேன்..என் வாழ்க்கையே நீ தான்…ROMANCE-ல் அசத்தும் AMIR & PAVANI…

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்.தற்போது பாவனி தனது காதலையும் அமீரிடம் கூறியுள்ளார்.விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.மேலும் இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

தற்போது இருவரும் இணைந்து ஆல்பம் பாடலுக்கு நடித்துள்ளனர்.இந்த பாடல் தற்போது இன்று வெளியாகியுள்ளது.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.பாடலில் ரொமென்சில் இருவரும் கலக்கி உள்ளனர், இதனால் பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.அமீர் மற்றும் பவானி ரசிகர்கள் பாடல் சூப்பராக உள்ளதாக கமெண்ட் செய்து வருகிமன்றனர்

Embed video credits : SONY MUSIC SOUTH

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in