The Indian Times

6வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி அனுஷ்கா தம்பதியினர்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தனது விளையாட்டுகளினால் மக்களை எளிதாக கவர்ந்தவர் இவர்,

பல போட்டிகளில் இந்தியா வெற்றிபெற முக்கிய காரணியாகவும் இருந்துள்ளார்.இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

Advertisement

தொடர்ந்து இந்திய அணிக்காக போட்டிகளில் விளையாடியும் வருகிறார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்தியாவில் உள்ளது.

இவர் அணியின் கேப்டனாக இருக்கும் பொழுது வெற்றிபெற சிறப்பாக செயல்பட்டவர்

தல தோனிக்கு பிறகு அதிகம் பிடித்த நபர் என்றால் அது விராட் கோலி தான்

இவருக்கும் அனுஸ்கா ஷர்மாவுக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகியுள்ளது.அதனை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in