நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட CWC சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட CWC சிவாங்கி 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட CWC சிவாங்கி 2

விளம்பரம்

எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட CWC சிவாங்கி 3

விளம்பரம்

பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட CWC சிவாங்கி 4

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...சேலையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட CWC சிவாங்கி 5

தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட CWC சிவாங்கி 6

தற்போது இவர் நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment