நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் விவசாயம் செய்து வரும் அவரது வீடியோவை கீழே பாருங்கள் நடிகர் நெப்போலியன் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு பெரிய உத்வேகம்

நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் வெள்ளித்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

அதன்படி 1991 ஆம் ஆண்டு வெளியாகிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாக நடித்து வந்தார்.கதாநாயகன் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவை அசத்திவந்தார்.

நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவர் வில்லனாக நடித்த எஜமான் படம் மாபெரும் வரவேற்பினை இவருக்கு சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று 90 களில் முன்னணி நடிகராக உருவெடுத்து தமிழ் சினிமாவை வலம் வந்தார்.

நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் 5

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பது குறைவாக உள்ளது.தனது முழு கவனத்தினையும் பிசினஸில் செலுத்தி வருகிறார்.இதனால் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.

நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் 6

அமெரிக்காவில் தனது 60வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment