முதல் முறையாக கூட்டணி சேர்ந்த பிரம்மாண்ட COMBO.. யுவன் மற்றும் அனிருத் இசையில் வெளியாகிய பாடல்

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.

முதல் முறையாக கூட்டணி சேர்ந்த பிரம்மாண்ட COMBO.. யுவன் மற்றும் அனிருத் இசையில் வெளியாகிய பாடல் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

விளம்பரம்

Embed Video Credits : U1 RECORDS

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார்.

விளம்பரம்

முதல் முறையாக கூட்டணி சேர்ந்த பிரம்மாண்ட COMBO.. யுவன் மற்றும் அனிருத் இசையில் வெளியாகிய பாடல் 2

இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் அமிதாஷ் நடிக்கும் திரைப்படம் பரம்பொருள்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்திற்காக முதல்முறையாக யுவன் இசையில் அனிருத் பாடல் பாடியுள்ளார், இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment