The Indian Times

நடிகர் ஜெயராம் மகள் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ஜெயராம்

Advertisement

மலையாள சினிமா போலவே தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஹிட் படம் கொடுத்தவரில் இவரும் ஒருவர்

தற்போது அணைத்து முன்னனி நடிகர்ளுடனும் படம் நடித்துவிட்டார்.தற்போது இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மகனை தொடர்ந்து மகளையும் ஜெயராம் நடிக்க அனுப்ப இருப்பதாக தகவல் அண்மையில் வெளியாகியது

இவர் மனைவி பார்வதியும் ஏற்கனவே தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது இவர் மகளின் திருமணம் இன்று கேரளாவில் கோலாகலமாக நடைபெற்று உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in