நடிகர் தனுஷின் குபேரா படத்தின் நாகர்ஜுனாவின் மினி டீசர் வெளியாகியது

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் மகளுக்கு அன்னப்பிரசன்னம் செய்த நடிகை காயத்ரி யுவராஜ்

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் நாகர்ஜுனாவின் மினி டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது.தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது மீண்டும் பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ளார் தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் மீண்டும் இணைந்த ரோஜா சீரியல் நாயகி... பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் நாகர்ஜுனாவின் மினி டீசர் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் நாகர்ஜூனாவின் குட்டி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : ADITYA MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment