பிக் பாஸ் ஆரி – சூப்பர் ஹீரோ Promo வீடியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன்ல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் ஆரி அர்ஜுன். இந்த சீசன்ல் முதல் நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இவர் இந்த சீசன் முழுவதும் பிக் பாஸ் வீட்டுக்குள் தாக்குபிடித்துவிட்டார். மேலும் நேற்று நிகழ்ச்சியே சோம் சேகருக்கு அடுத்து இரண்டாவது ஆளாக இறுதி வாரத்திற்குள் நுழைந்துள்ளார்.போட்டியில் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசிவிடும் இவருக்கு வெளியில் ரசிகர்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் அதே சமயம் மற்ற போட்டியாளர்களின் தவறுக்கலை சுட்டிக்காட்டியதால் சக போட்டியாளர்கள் அவருக்கு எதிராக அணியாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

பிக் பாஸ் ஆரி - சூப்பர் ஹீரோ Promo வீடியோ 1

விளம்பரம்

இந்நிலையில் ஆறி அர்ஜுன் நடித்துள்ள அலேகா படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது ஆரி பிக் பாஸ் மூலம் மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து விட்டதால் இவருக்கு என ரசிகர் பட்டாளம் அதிகரித்துவிட்டது. அலேகா படத்தில் ஆரி அர்ஜூனுடன் அவருக்கு ஜோடியாக பிபாஸ் சீசன் 2 பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். இப்படத்தில் Second Single அண்மையில் வெளியானது. Super Hero என்னும் இப்பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்சம் பல லட்சம் பார்த்துள்ளனர். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment