ஐயோ என்ன விடு அபி… சுடரை போட்டு கொஞ்சி எடுத்த அபி… தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.

ஐயோ என்ன விடு அபி... சுடரை போட்டு கொஞ்சி எடுத்த அபி... தென்றல் வந்து என்னை தொடும் 1

விளம்பரம்

அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

விளம்பரம்

இந்த நாடகம் தற்போது ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.இந்த தொடரில் வெற்றி மற்றும் அபியாக வரும் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி ஜோடி ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இந்த நாடகத்தினை ரசிகர்கள் விடாமல் பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என் வாழ்க்கையில காதல்னு ஒன்னு இல்லை... பாரதி காதலை மறுத்த கண்ணம்மா... பாரதி கண்ணம்மா

ஐயோ என்ன விடு அபி... சுடரை போட்டு கொஞ்சி எடுத்த அபி... தென்றல் வந்து என்னை தொடும் 2

விளம்பரம்

தற்போது இந்த நாடகத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐயோ என்ன விடு அபி... சுடரை போட்டு கொஞ்சி எடுத்த அபி... தென்றல் வந்து என்னை தொடும் 3

விளம்பரம்

வீடியோவில் படப்பிடிப்பின் பொழுது அபி சுடர் பாப்பாவை வைத்து கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,திரையில் மட்டும் பாசம் இல்லாமல் பவித்ரா சுடரின் மேல் நிஜத்திலும் அதிக பாசம் வைத்திருப்பது வீடியோவை பார்க்கும் பொழுது தெரிகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment