ஜிவி பிரகாஷ் குரலில் தரமான காதல் பாட்டுப்பா இது… காதர்பாட்சா படத்தின் 2ND SINGLE இதோ

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

ஜிவி பிரகாஷ் குரலில் தரமான காதல் பாட்டுப்பா இது... காதர்பாட்சா படத்தின் 2ND SINGLE இதோ 1

விளம்பரம்

இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Embed video credits : JUNGLEE MUSIC TAMIL

இதனால் அடுத்தப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்,இவர் தற்போது தனது 34வது படத்திற்காக இயக்குனர் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ளார்.இப்படத்திற்கு காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

ஜிவி பிரகாஷ் குரலில் தரமான காதல் பாட்டுப்பா இது... காதர்பாட்சா படத்தின் 2ND SINGLE இதோ 2

இப்படத்தில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்தானி நடித்துள்ளார்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரும்ஸ்டிக் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

ஜிவி பிரகாஷ் குரலில் தரமான காதல் பாட்டுப்பா இது... காதர்பாட்சா படத்தின் 2ND SINGLE இதோ 3

இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடலை ஜிவி பிரகாஷே பாடியுள்ளார்,இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment