முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான் புகைப்படங்கள் இதோ

இமான் இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காதலாக இருந்தாலும் சரி,ஆக்ஷனாக இருந்தாலும் சரி இவரது இசை அந்த இடத்தில் நின்று பேசும்.இவர் இசையில் வெளியாகிய பல பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.

முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள ஊதாக்கலரு ரிப்பன் என்ற பாடல் உச்ச வரவேற்பை மக்களிடம் பெற்றது.இதுபோன்ற பல புகழ்பெற்ற பாடல்களை மக்களுக்கு கொடுத்துள்ளனர் தான் இமான்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் இமான்.இப்படத்தில் நல்ல வரவேற்பு இமானுக்கு கிடைத்தது.

முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

அதை தொடர்ந்து இவரது இசையில் வெளியாகிய விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க செய்தார்.அன்று தொடர்ந்து இன்று வரை பல முன்னணி பிரபலங்கள் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

2008 ஆம் ஆண்டு இவர் மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் தங்களது விவகாரத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான் புகைப்படங்கள் இதோ 5

இந்நிலையில் தனது முதல் மனைவியை பிரிந்த உடன் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவரின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ

முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான் புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment