நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 3

விளம்பரம்

எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 5

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கட்டாயம் படிக்கவும்  புதுமண தம்பதிகளாக மாறிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 6

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 7

தற்போது இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment