மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்.

மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் 6

இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது மாட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடிமனைவியுடன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி கொண்டாடி உள்ளார்.இந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment