The Indian Times

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகன் தீபக் வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.

Advertisement

இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடிக்கும் தீபக் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.

இந்த நாடகத்தில் நடித்ததில் மூலம் தற்போது தீபக்கிற்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்போது இவர் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in