The Indian Times

மதுரை முத்து பிரமாண்டமாக கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேச புகைப்படங்கள்

தமிழ் நாட்டில் தற்போது மதுரை முத்துவை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு தனது நகைச்சுவையால் பலரையும் ஈர்த்துள்ளவர் இவர்.

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல ஆண்டுகளாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.

Advertisement

பல சேனல்களில் இவர் பணியாற்றினாலும் இவருக்கு நல்ல வரவேற்பினை தந்த தொலைக்காட்சி என்று கூறினால் அது விஜய் தொலைக்காட்சி தான்,அதனால் அங்கேயே தங்கிவிட்டார் மதுரை முத்து.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.நிகழ்ச்சியை விட்டு நடுவே வெளியேறினாலும் அவ்வப்பொழுது வந்து மக்களை மகிழ்வித்து சென்று வந்தார்,

மேலும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வந்து மேலும் தனியாக பல நகைச்சுவைகளை செய்து அசத்தியும் வருகிறார்.

தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அடிக்கடி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்.

மேலும் யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

Advertisement

தற்போது இவர் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

இந்த வீட்டின் கிரஹப்ரவேச புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in