The Indian Times

மனைவி மகன் உடன் 40வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நானி

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

Advertisement

அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

தற்போது நானி தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். இடையில் சில படங்கள் சரியாக வரவேற்பினை பெறாததால் இனி நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நடித்து வருகிறார்.

நானி நடித்த தசரா மற்றும் ஹாய் நன்னா படங்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

இதனை தொடர்ந்து தனது அடுத்தடுத்த பட வேளைகளில் பிசியாக உள்ளார் நானி

தற்போது இவர் குடும்பத்துடன் 40வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in