The Indian Times

நகைச்சுவை நடிகர் பால சரவணனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

2013 ஆம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய குட்டி புலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையில் தோன்றினார்.இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை நன்கு கவர்ந்திருந்தது என்றே சொல்லலாம்.

இப்படத்தினை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் படத்தில் விஜய் சேதுபதி தோழனாக படம் முழுவதும் பயணித்து தனது எதார்த்தமான நகைச்சுவையினால் ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருந்தார்.

Advertisement

இப்படத்திற்கு பிறகு இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே கூடியது,தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்ப தொடங்கினார் பால சரவணன்.

இவர் பல முன்னணி நடிகர்களுடனும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துவிட்டார்.

சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் இவருக்கான வெற்றியை இவர் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்,அதற்காக கடுமையாக உழைத்து வருகிறார் பால சரவணன்.

அண்மையில் இவர் நகைச்சுவை நடிகராக நடித்த தெய்வ மச்சான் படம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in