நடிகர் கமல்ஹாசனின் THUG LIFE SHOOTING SPOT புகைப்படங்கள்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசனின் THUG LIFE SHOOTING SPOT புகைப்படங்கள் 1

விளம்பரம்

சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் THUG LIFE SHOOTING SPOT புகைப்படங்கள் 2

விளம்பரம்

களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர்.

நடிகர் கமல்ஹாசனின் THUG LIFE SHOOTING SPOT புகைப்படங்கள் 3

விளம்பரம்

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.

நடிகர் கமல்ஹாசனின் THUG LIFE SHOOTING SPOT புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனின் THUG LIFE SHOOTING SPOT புகைப்படங்கள் 5

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.

நடிகர் கமல்ஹாசனின் THUG LIFE SHOOTING SPOT புகைப்படங்கள் 6

அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment