The Indian Times

பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நிரோஷா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நிரோஷா. இவர் நடிகை ராதிகாவின் உடன்பிறந்த தங்கை ஆவார்.

பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

கோமதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in