மலை உச்சியில் நடிகை AMY JACKSON-னிடம் காதலை சொன்ன காதலன்
மதராசபட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நடிகை எமி ஜாக்சன்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

இதனை தொடர்ந்து இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்களில் ஒப்பந்தமாகி வந்தார்.

தற்போது இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. மேலும் தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

தனது புதிய காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார் எமி ஜாக்சன்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →