சுப்ரமணியபுரம் கதாநாயகி சுவாதி திருமண புகைப்படங்கள்
சுப்ரமணியபுரம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் சுவாதி.

இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
முதல்படமே வெற்றிப்படமாக கொடுத்த இவருக்கு அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு வந்தது.

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
தற்போது மலையாளத்திலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார்.

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
சுப்ரமணியபுரம் சுவாதிக்கு திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் ஆச்சரியமாக புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →