BLUE STAR வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்

சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கி அசத்தி வருபவர் அசோக் செல்வன்,இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம்.

BLUE STAR வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர் 1

விளம்பரம்

அதுபோல முதல் படத்திலேயே கலக்கி விட்டார் அசோக் செல்வன்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படம் தான் பீட்ஸா 2,இப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

BLUE STAR வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர் 2

விளம்பரம்

ஆனால் இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருந்தும் மனம் தளராமல் நடிக்க தொடங்கினார்.

BLUE STAR வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர் 3

விளம்பரம்

அப்படி பட்ட கஷ்டத்திற்கு பலனாய் அமைந்தது தெகிடி படம்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று,பல ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

BLUE STAR வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர் 4

விளம்பரம்

பல ரசிகர்களின் பார்வையும் அசோக் செல்வன் மீது விழுந்தது.தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து வரும் இவருக்கு ஓரிரு படங்கள் தோல்வியை கொடுத்தாலும் பல படங்கள் வெற்றியை தான் கொடுத்துள்ளது.

BLUE STAR வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர் 5

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

BLUE STAR வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர் 6

இப்படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.தற்போது இவர் இயக்குனர் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து ஜெயக்குமார் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்

BLUE STAR வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர் 7

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment