தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகியவர் கிஷன் தாஸ்.

தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்துள்ளது.

தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து கிஷன் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். தற்போது இவர் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கயல் ஆனந்தியின் கலக்கலான புகைப்படங்கள்

தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் கிஷன் தாஸ்.

தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது 4

விளம்பரம்

இவர் தனது தோழியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது 5

இன்று இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது 6

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்

தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment