The Indian Times

நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர் முனீஸ்காந்த். முண்டாசுப்பட்டி படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

இப்படத்திற்கு பிறகு கவனம் பெற்ற முனீஷ்காந்த் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

தற்போது பல படங்களில் வரிசையாக நடித்து கலக்கி வருகிறார்.

கடந்த ஆண்டில் மட்டும் இவரது நடிப்பில் சுமார் 10 படங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆண்டும் பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது.

தற்போது இன்று 5வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் முனீஸ்காந்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in