BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு 1

விளம்பரம்

தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.

BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு 3

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்துகொண்ட அர்ச்சனா வெற்றிபெற்று இருக்கிறார்.

BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு 5

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்த சீசனில் உருவாகி இருக்கிறது.

BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு 6

தற்போது இவர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொழுது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment