அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.

அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள் 1

விளம்பரம்

தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  சில்லுனு ஒரு காதல் பட நடிகை பூமிகா கணவரின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள்

அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.

அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இறுதியாக இவரின் முயற்சிக்கு பலனாக கவுதம் மேனன் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள் 4

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடிக்கும் போகுமிடம் வெகுதூரமில்லை ட்ரைலர்

அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள் 5

இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.

அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள் 6

அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.அண்மையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவருக்கு வெளியாகிய யானை படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  நின்று போன பல்லவி திருமணம்... கண்ணனை மாப்பிளையாக்கிய பார்வதி... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள் 7

இவர் சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment