பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் 22வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் 22வது பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் 22வது பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

தொடரில் பாக்கியாவுக்கு மகளாக நடித்து வருபவர் தான் இனியா.

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் 22வது பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவரது உண்மையான பெயர் நேஹா.இந்த நாடகத்தின் மூலம் இவரை இனியா என்று கூறினால் தான் அனைவர்க்கும் தெரிகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் 22வது பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.இவர் நடித்த பல சீரியல்களிலும் பள்ளி மாணவியாகத்தான் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் 22வது பிறந்தநாள் கொண்டாட்டம் 5

பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் 22வது பிறந்தநாள் கொண்டாட்டம் 6

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் 22வது பிறந்தநாள் கொண்டாட்டம் 7

இவர் தனது 22வது பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment