மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா 1

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

கட்டாயம் படிக்கவும்  WEEKEND-ஐ குடும்பத்துடன் கொண்டாடிய விஸ்வாசம் பட நடிகை அனிகா

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா 2

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கட்டா குஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா 3

விளம்பரம்

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் புதிய நாடகத்தினை இயக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வர்க்கலாவில் விடுமுறையை கொண்டாடி வரும் சின்ன மருமகள் சீரியல் நாயகி தமிழ் செல்வி

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா 4

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய பல நாடகங்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.அந்த வரிசையில் இவரின் புதிய தொடர் ரெடியாகி வருகிறது.

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா 5

இவர் தற்போது தனது மகன் ராகுல் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment