குஷ்புவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவர் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.

குஷ்புவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவர் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

குஷ்புவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவர் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

குஷ்புவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவர் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.

குஷ்புவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவர் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

தற்போது குஷ்பு மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதே சமயம் குஷ்புவின் மூத்த மகள் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

குஷ்புவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவர் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ 5

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷ்பு மகளா இது பழைய குஷ்பு மாதிரி இருக்காங்களே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் சீக்கிரம் கதாநாயகியாக நடிக்க வைக்க ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குஷ்புவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவர் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment