நா ரெடி தான் வரவா.. ஏஜென்ட் டீனா தளபதி பாடலுக்கு போட்ட குத்தாட்டம்

உலகநாயகன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் வசந்தி.இந்த படத்தில் இவர் காட்சிக்கு திரையரங்கே விசிலடித்து சத்தம் போட்டு அதிரவிட்டது.

நா ரெடி தான் வரவா.. ஏஜென்ட் டீனா தளபதி பாடலுக்கு போட்ட குத்தாட்டம் 1

விளம்பரம்

இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்கிறார்.ஆனால் விக்ரம் படத்தின் மூலம் தான் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட வசந்தி சினிமாவில் நடன கலைஞராக அறிமுகம் ஆகியவர்.கடின உழைப்பினால் முன்னேறி முன்னணி நடன இயக்குனர்களுக்கு உதவி நடன இயக்குனராக பணியாற்றியவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

விளம்பரம்

சினிமாவில் விஜய் அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.பல மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் வசந்தி.

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

நா ரெடி தான் வரவா.. ஏஜென்ட் டீனா தளபதி பாடலுக்கு போட்ட குத்தாட்டம் 2

விளம்பரம்

தளபதி விஜயின் பகவதி படத்தில் இடம்பெற்ற அல்லு அல்லு பாடலுக்கும் ,அதே சமயம் வில்லன் படத்தில் அடிச்சா நெத்தி அடி என்ற பாடலிலும் நடனம் ஆடி அசத்தியிருப்பார்.அண்மையில் வலிமை படத்தில் வேறமாறி பாடலுக்கு கூட நடனம் இயக்கம் செய்துள்ளார் வசந்தி.தற்போது இவர் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் உடன் பணியாற்றி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

நா ரெடி தான் வரவா.. ஏஜென்ட் டீனா தளபதி பாடலுக்கு போட்ட குத்தாட்டம் 3

விளம்பரம்

30 வருடங்களாக சினிமாவில் இருந்த இவர் விக்ரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார்.இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதை தொடர்ந்து மேலும் இவர் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,தற்போது லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி தான் வரவா என்ற பாடலுக்கு ஆட்டத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment