மகளுடன் செம்ம CUTE ஆக நடனமாடிய நடிகை கவுதமி

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் கவுதமி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அப்பொழுது சினிமாவில் இருந்தது என்று கூறலாம்.
இவர் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமே சூப்பர் ஸ்டார் படமாக அமைந்தது.

மகளுடன் செம்ம CUTE ஆக நடனமாடிய நடிகை கவுதமி 1

விளம்பரம்

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக குரு சிஷ்யன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்,இப்படம் இவருக்கு பெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்.முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் கவுதமி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க தொடங்கினார் கவுதமி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

தற்போதுவரை நல்ல கதைகளை கேட்டு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.அண்மையில் இவரின் மகள் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வந்தது.இந்நிலையில் மகளுடன் இணைந்து செம்ம கியூட்டாக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார் கவுதமி.இந்த வீடியோ இவரின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மகளுடன் செம்ம CUTE ஆக நடனமாடிய நடிகை கவுதமி 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment