The Indian Times

இயக்குனர் மற்றும் நடிகருமான ஆர் சுந்தராஜன் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் சுந்தர் ராஜன்.1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.

இவருக்கு இப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.பின்னர் இவர் இயக்கிய வைதேகி காத்திருந்தாள்,ராஜாதி ராஜா போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Advertisement

இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து முன்னணி இயக்குனராக சினிமாவில் உருவெடுத்தார் ஆர் சுந்தர்ராஜன்.

தற்போது இயக்கத்திற்கு இடைவெளி விட்டுவிட்டு முழு நடிகராக நடித்து வருகிறார்.

பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி இருக்கிறார் சுந்தர்ராஜன்.

தற்போது இவர் சீரியல்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் நடித்த கல்யாண வீடு சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பினை பெற்றது

Advertisement

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in