The Indian Times

மனைவியுடன் திருமண நாளை கொண்டாடும் நடிகர் வைபவ் புகைப்படங்கள்

சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் களம் இயங்கியவர் வைபவ்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவையினால் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த கோவா படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் அதேபோல் அதன்பின் நடித்த மங்காத்தா படம் இவருக்கு பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

Advertisement

இப்படத்தின் மூலம் பலராலும் தனித்து அறியப்பட்டவர் ஆகினார் வைபவ்.ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஒரு காலகட்டத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்

டமால் டுமீல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினார்.இவர் கதாநாயகனாக நடித்த சிக்ஸர் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

இந்நிலையில் நடித்தால் கதாநாயகன் தான் என தொடர்ந்து கதாநாயகனாக நடித்து அசத்தியும் வருகிறார்.தற்போது இவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக காத்து இருக்கின்றன.

இவர் தற்போது இயக்குனர் பாரி விஜய் இயக்கத்தில் ஆலம்பனா படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in