திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரை தெரியாதவர்கள் எவரும் இருக்க இயலாது அந்தளவிற்கு பிரபலமானவர்.பல படங்களுக்கு நடனம் இயக்கியுள்ளார்.இவர் நடனத்தில் ஒரு முறை ஆடிவிடமாட்டோமா என ஏங்கும் நடிகர்கள் பலர் உண்டு.

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

அந்தளவிற்கு பிரமாதமான ஆசிரியை கலா மாஸ்டர்.இவரை பலரும் அறிந்தது மானாட மயிலாட நிகழ்ச்சியில் தான் அந்தளவிற்கு இந்நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்தார்.

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் தமிழ் மொழி சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பல சினிமாவிலும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

கலா மாஸ்டர் நடிகை மீனாவின் நெருங்கிய தோழி. நடிகர் மீனாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.கலா மாஸ்டர் மீனாவின் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

ஒரு தோழியாக எவ்வளவு உதவ முடியுமோ அதற்கு அதிகமாகவே உதவி மீனாவுக்கு உறுதுணையாக நின்றார்.

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள் 5

மேலும் சிலர் நண்பர்கள் என்றால் உங்கள இருவரை போல தான் இருக்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள் 6

பல படங்களில் தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு பல முன்னணி நடிகர்களையும் ஆட வைத்து அசத்தியுள்ளார் கலா.

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள் 7

தற்போது இவர் தனது திருமண நாளை கொண்டாடி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

திருமண நாளை கொண்டாடிய கலா மாஸ்டரின் அழகிய புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment