சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அமீர்கான் மீட்பு

சிறந்த நடிகர்களில் ஒருவராக சினிமாவை வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அமீர்கான் மீட்பு 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுத்தந்தது.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நிரந்தர இடத்தினை பிடித்தார் விஷ்ணு விஷால்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதிலும் 24வயது பெண்ணை போல கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அமீர்கான் மீட்பு 2

விளம்பரம்

தொடர்ந்து தமிழில் படம் நடிக்க தொடங்கிய விஷ்ணுவிஷாலுக்கு சில படங்கள் தோல்வியை தந்தாலும் பல படங்கள் நல்ல வரவேற்பினை அளித்து வருகிறது.

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அமீர்கான் மீட்பு 3

விளம்பரம்

வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின்னர் இவர் நடித்த குள்ளநரி கூட்டம் நல்ல வரவேற்பினை அளித்தது.

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அமீர்கான் மீட்பு 4

விளம்பரம்

தொடர்ந்து வித்யாசமான படக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்,அந்த வகையில் இவர் நடித்த இன்று நேற்று நாளை,ராட்சசன் படங்கள் மக்கள் மத்தியில் இன்று வரை நல்ல பெயரை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அமீர்கான் மீட்பு 5

இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய எப்ஐ ஆர் படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது,இதனை தொடர்ந்து அடுத்து மோகன்தாஸ் எனும் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அமீர்கான் மீட்பு 6

இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இவ்வாறு சினிமாவில் வெற்றிபெற தொடர்ந்து போராடி வருகிறார் விஷ்ணுவிஷால் தமிழில் இருந்து தற்போது தெலுங்கில் கால் தடம் பதித்துள்ளார்.இந்நிலையில் சென்னை வெள்ளத்தில் நடிகர் விஷ்ணு விஷால் குடும்பத்துடன் மாட்டியுள்ளார் மேலும் இவர்களுடன் நடிகர் அமீர் காணும் மாட்டியுள்ளார்.இவர்களை அதிகாரிகள் பத்திரமாக மிட்டு உள்ளனர்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிட்டு வருது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment