இதுவரை பலரும்பார்த்திராத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று கதாநாயகனாக வளர்ந்திருப்பவர் கலையரசன்.இவருக்கு சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் மதயானை கூட்டம் தான்.

இதுவரை பலரும்பார்த்திராத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த மெட்ராஸ் திரைப்படம் பெரும் ஹிட் அடித்தது.இப்படத்தில் இவர் நடித்த அன்பு கதாபாத்திரம் மிகப்பரவலாக பேசப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

இதுவரை பலரும்பார்த்திராத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கலையரசன் தற்போது எல்லா படங்களிலும் நடித்து வருகிறார்.

இதுவரை பலரும்பார்த்திராத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்து விட்டார். சார்பட்டா பரம்பரை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

இதுவரை பலரும்பார்த்திராத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

எந்தக்கதாபாத்திரம் ஆக நடிக்கிறாரா அதுவாகவே அவர் உருமாறிவிடுவது ரசிக்கத்தக்கதாக உள்ளது.இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக புர்கா படத்தில் ,நடித்துள்ளார்.

இதுவரை பலரும்பார்த்திராத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள் 5

இப்படத்தினை இயக்குனர் சார்ஜுன் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மிர்னா நடித்துள்ளார்.அண்மையில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  பேரன் பேத்திகளுடன் தீவில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

இதுவரை பலரும்பார்த்திராத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள் 6

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment