நடிகை அபர்ணா முரளி VOICE-ஆ இது… அடடே என்ன அழகா இருக்கு… வைரல் வீடியோ

கேரளாவை சேர்ந்த அபர்ணா பாலமுரளி பிரபல மலையாள நடிகை மற்றும் பாடகியும் ஆவார்.தனது 188 வயதினிலே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார் அபர்ணா.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தார்.இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் தோட்டாக்கள்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மலையாள படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் அபர்ணா பாலமுரளி.சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தார் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நடிகை அபர்ணா முரளி VOICE-ஆ இது... அடடே என்ன அழகா இருக்கு... வைரல் வீடியோ 1

விளம்பரம்

மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய சர்வம் தாளமயம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் பயன்படுத்தி இரண்டாவது முறையாக தமிழ் சினிமாவில் நடித்தார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.உழைப்பின் பலனாய் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இப்படத்தில் நடித்தார்.இதில் இவரது சிறந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு அனைவரையும் அசத்தினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது.

நடிகை அபர்ணா முரளி VOICE-ஆ இது... அடடே என்ன அழகா இருக்கு... வைரல் வீடியோ 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி அசத்தி வருகிறார்.தற்போது இவர் பாடல் பாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் இவரின் பாடலை ரசித்து கேட்டு வருகின்றனர்,இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment