மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 2

விளம்பரம்

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 3

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள்

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 5

ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த் ,

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 6

அண்மையில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 7

இவருக்கு அடுத்ததாக லால்சலாம் படம் வெளியாக உள்ளது.

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 8

இந்நிலையில் இவரின் பாட்ஷா AI புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

மீண்டும் பாட்ஷாவாக இணையத்தை கலக்கும் ரஜினியின் AI புகைப்படங்கள் 9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment